மறுமணம் - நறுமணம் - சுப மங்களம்...!!!

குங்குமம் வைத்து விட்டாய்......

இன்னும் என்ன மூடப் பழக்கம் ?!

வெள்ளைச் சீலையை கட்டிக் கொண்டு.....!!!!

ச்ச...! ச்ச...!!! என

சத்தம் போட்டேன்..........

ஆப்பிள் மரங்கள் நிறைந்த

பனிப் பிரதேசத்தை.......!!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (17-Aug-13, 12:14 am)
பார்வை : 65

மேலே