நம்பிக்கை

பெண்ணே !
இன்று நான் ஏமாற்றபட்டவனாய்
உன்னால் !
அன்று ஒரு நாள்
உன் கண்களை மட்டும் நான்
காணாது போயிருதால்!
இன்று ,
இருந்திருப்பேன் நானாய்!
நம்பினேன் ,
உன் ஒவ்வொரு அசைவுகளையும்
அன்று உன் விழிகளை கண்ட என்
கண்கள்,
இன்றோ விடியலை காணாது வீணாய்!
ஏய் பிரம்மாவே !
பெண்ணை படைத்த பாதகனே!
நீயும் காதலித்து பார் எக்கள்
பாரத நாட்டு பெண்களை !