களவு செய்ய வருகிறேன்
முத்துகளை சிந்தாதே
சிந்தனை செய்
எவ்வழியே வருவேன் என்று
மௌனத்தை களைத்தவன்
கவலை களைக்கவருகிறேன்
முகங்களைக்கண்டு அஞ்சாதே
புதிய முகவரி தரவருகிறேன்
மொட்டாயிருந்த போதே
மலர்வதற்க்கு காத்திருந்தவன்
மலர்ந்தபின் காளை
களவு செல்ல விடுவேனோ
களவு செய்ய வருகிறேன்
கள்ளி உன்னை
களவாடி செல்வேன்