பலத்த யோசனை
தண்ணி அடிச்சவன்,அடிக்கிறவன்
யோசிக்கிறான் !
குடிச்சு குடிச்சு என்னத்த
கண்டோம் அதில என்னதான் இருக்கு !
தண்ணி அடிக்காதவன்
யோசிக்கிறான் !
குடிச்சுத்தான் பார்ப்போமே
அப்படி அதில என்னதான் இருக்கு !
******* தன்னம்பிக்கையுடன் சிங்கை கார்முகிலன்