;;;;;;;;;;;;தேவதை :;;;;;;;;;;;;;;

தேவதை என்ற
'''''''''''''''''''வார்த்தையை புத்தகங்களில்
படித்து இருக்கேன்
''''''''''''''''''''பாட்டி சொல்லும் கதைகளில்
கேட்டு இருக்கேன்
''''''''''''''''''''இன்றுதான் கண்ணில்
காண்கிறேன் இந்த
'''''''''''''''''''''அழகு தேவதையை