நான் இறக்கும் வரை......


எல்லோரும் ஓர் நாள்

இறப்பது நிஜம் என நீ நம்பினால்

நான் இறக்கும் வரை

உன் நினைவுகள்

என்னுள் வாழ்வதும் நிஜமே.....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (25-Dec-10, 10:28 pm)
Tanglish : naan irakkum varai
பார்வை : 509

மேலே