கண்ணீராய் வெளியேறுகிறாய்...?

உணர்வைப்போல்
உனக்கும்
வரைவிலக்கணம்
இல்லை ....!!!

உடலில் எங்கு
இருக்கிறது உயிர் ...?
இதயத்தில் எங்கு
இருக்கிறாய் நீ ....?

என் கண்ணில்
இருக்கும் நீ
ஏன் கண்ணீராய்
வெளியேறுகிறாய்...?

கஸல் 370

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (18-Aug-13, 4:17 pm)
பார்வை : 128

மேலே