முட்களை தூவுவதை நிறுத்திடுங்கள்.!!!

இதயங்களை வெல்ல,
அன்பின் விதைகளை பயிரிடுங்கள்;
மோட்சம் வெல்ல,
முட்களை தூவுவதை நிறுத்திடுங்கள்.!!!

எழுதியவர் : காந்தன் (18-Aug-13, 8:06 pm)
சேர்த்தது : காந்தன்
பார்வை : 65

மேலே