வாழ்கையின் அர்த்தம்

மனதுக்கு பிடித்தவர்கள் வாழ்கையில் வரும் போதுதான்
வாழ்கையின் பாதி அர்த்தம் புரிகிறது...
அவர்கள் நம்மை விட்டு விலகும் போதுதான்
மீதி அர்த்தம் புரிகிறது...!!!

எழுதியவர் : காந்தன் (18-Aug-13, 8:11 pm)
சேர்த்தது : காந்தன்
Tanglish : vaazhkayin artham
பார்வை : 159

மேலே