தேர்தல்

இங்கே
எண்ணிக்கை பெரும்பான்மை
இல்லாது போவதால்
தோற்றுப் போய்விடுகின்றனர்
பாண்டவர்களும்!

எழுதியவர் : முகவை என் இராஜா (19-Aug-13, 12:10 am)
சேர்த்தது : முகவை எ ன் இராஜா
பார்வை : 39

மேலே