எப்போது விலக்கினாய் இதயத்திலிருந்து ...?

நினைவுகளை ....
மீட்டுப்பார்ப்பதில்
காதல் ஒன்றும் புதிதல்ல
மீட்கும் போது வரும்
இன்பமும் துன்பமும்
காதலுக்கு அப்பப்போ
புதியவை ...!!!
அன்பே நானும்
மீட்டுப்பார்க்கிறேன்
புதிதாக ஒன்றும்
வரவில்லையே - எப்போது
விலக்கினாய் -உன் இதயத்தில்
இருந்து .....?

எழுதியவர் : கே இனியவன் (19-Aug-13, 12:53 pm)
பார்வை : 121

மேலே