என் அவள் பற்றி ...................
வண்ண வண்ண கனவுகள் எடுத்து
சின்ன சின்ன கண்ணில் வைத்து
இரவில் மட்டும் நான் ரசிக்க
தந்து போன என் தேவதை .........
என் விழி நீர் வரும் நேரம்
அவள் உயிர் மெழுகாய் உருகும்
என் புன்னகை ஒன்றே போதும்
அதை ரசித்து கொண்டே அவள் உயிர் வாழும் .......
செல்ல கோவங்கள்
சிறு சிறு சண்டைகள்
மறைந்து போகும் மின்னலாய்
நடந்து போகும் காதலில் ................
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
