ஆட்டம் ஆடினான்
ஆட்டம் ஆடினான் மேட்டுமையாக
அதிகாரம் கொடி கட்டி பறந்தது
ஊரை மதிக்கவில்லை
உற்றாரைக் கருதவில்லை
ஆடினான் ஆணவமாக
சாகும் முன்
ஆட்டம் கண்டான்
பணம் இழந்தான்
பதவி இறங்கினான்
புகழை பறிகொடுத்தான்
கவலை ஆட்கொண்டது
சாவு நெருங்கியது
மடிந்தான் விழ்ச்சியுடன்