நீ நடந்தது வரும் பாதைதான் ...?

நீ நடந்து வரும்
பாதைதான்
என் இதய
தேவதையான நீ
வலம் வரும்
தேர்த்திருவிழா
பாதை ....!!!

எழுதியவர் : கே இனியவன் (20-Aug-13, 8:17 am)
பார்வை : 156

மேலே