சாதிப்பவன் எவன்?
"முடியாது" என்பது
முயற்சி செய்யாத
முட்டாள் சொல்வது...
"முடித்தேன்" என்பது
முயற்சி செய்ய
முனைந்தவன் சொல்வது...
"முடியாது" என்பது
முயற்சி செய்யாத
முட்டாள் சொல்வது...
"முடித்தேன்" என்பது
முயற்சி செய்ய
முனைந்தவன் சொல்வது...