புரட்சிப் பயணம்

தீப்பொறி பறக்க
அலகு தேய்க்கின்றன
மரங்கொத்திகள் ...

அழகிய மரங்களில்
பொந்துகள் செய்யும்
புழுக்களைத் தேடி...!

எழுதியவர் : முகவை என் இராஜா (20-Aug-13, 8:36 pm)
சேர்த்தது : முகவை எ ன் இராஜா
பார்வை : 51

மேலே