காதல் அனாதை
நம்பிக்கைகள் யாவும்
மெய்யாகாது கூட போகலாம்
"காதல்" ஓர் வகை நம்பிக்கை
"நிச்சய கல்யாணம்" ஓர் வகை நம்பிக்கை
பொய்யாகும் போது ...............
மிக அவமதிக்கப்படுவது காதலே!
கை தூக்கிவிட யாருமற்ற ஓர் நிராதரவான நிலை
என்றுமே காதல் ஓர் அநாதையாய்.............