சிரி சிரி.....

சிரி சிரி.....
ஆப்பிள் சாப்ட்வேர் நீயடி
என் சாப்டான மனதில்
உன்னால் வாரடி...காதல் போரடி
உன்னை வியர் செய்தால்
என் ஹார்ட் வியராகும்
உன்னால் ஐ கிளோடில் நானடி
என்று செய்வாய் டவுன்லோட் - என்னை
உன் மனதிற்குள்

எழுதியவர் : வெற்றிக் கண்ணன் (22-Aug-13, 10:44 pm)
சேர்த்தது : VK
பார்வை : 108

மேலே