பார் காதலித்து...........

அவன் சொல்கிறான் நான்
ஏமாற்றி விட்டதாக..........
அவன் வார்த்தைகள் அவனை
ஏமாற்றி விட்டதாக
சொல்கிறேன் நான்...........
அவன் சொல்கிறான் நான்
ஏமாற்றி விட்டதாக..........
அவன் வார்த்தைகள் அவனை
ஏமாற்றி விட்டதாக
சொல்கிறேன் நான்...........