மொழியிடம் மட்டுமே !
![](https://eluthu.com/images/loading.gif)
என் எழுதுகோலுக்கு அடிமையாக
ஆயிரம் எழுத்துகள் இருந்தாலும்,
என் எழுதுகோல் என்றும்
அடிமையாவது என்
தாய் என்னும் தமிழ்
மொழியிடம் மட்டுமே !
****ப்ரியாஅசோக்****
என் எழுதுகோலுக்கு அடிமையாக
ஆயிரம் எழுத்துகள் இருந்தாலும்,
என் எழுதுகோல் என்றும்
அடிமையாவது என்
தாய் என்னும் தமிழ்
மொழியிடம் மட்டுமே !
****ப்ரியாஅசோக்****