mattram

வார்த்தைகளின் அர்த்தத்தை
உன்னால் புரிந்து கொண்டேன். ஆம்
நான் Love என்றேன்
நீயோ Like என்றாய்
இடையில் இரண்டு எழுத்துக்கள் மட்டும்
இடமாறி விட்டன.
மாறியது எழுத்துக்கள் மட்டுமா?

எழுதியவர் : எஸ். எம் கௌரி (27-Dec-10, 4:48 pm)
சேர்த்தது : S.M.Gowri
பார்வை : 376

மேலே