சிரிப்பில் காணலாம்!

ஏழையின் சிரிப்பில்
இறைவனைக் காணலாம்.
கோழையின் சிரிப்பில்
குழந்தையை காணலாம்.
காளையின் சிரிப்பில்
காதலைக் காணலாம்.
காலையின் சிரிப்பில்
காட்சிகள் காணலாம்.
சேலையின் சிரிப்பில்
செழுந்தமிழ் காணலாம்.

சபாகரா

எழுதியவர் : சபக்கரா (24-Aug-13, 1:27 pm)
பார்வை : 99

மேலே