உயிரின் நீட்சி!
![](https://eluthu.com/images/loading.gif)
உயிரின் நீட்சிக்கு
ஒரு புதிய அர்த்தம்
உன்னோடு உறைந்திருக்கும்
ஒவ்வொரு நொடிப் பொழுதும்....
தளர்ந்திடும் காலங்களில்
பறந்திட சிறகானாய்....
தோல்வியின் காயங்களில்
மருந்திடும் இறகானாய்.......
மறதியிலும் என்னை மறக்க வில்லை
இறந்திட வேண்டும் நீ இறக்கு முன்னே!
காதல்..........கவிமகன் காதர் .