அரவாணி

என்னை படைக்கும் போது
இறைவன்
அவன் காதலியின் நினைவலைகளில் மூழ்கி இருந்திருப்பானோ.

எழுதியவர் : messersuresh (27-Dec-10, 5:19 pm)
பார்வை : 503

மேலே