இதய துடிப்பு

என் கை பேசி அழைக்கும் போது எல்லாம்
என் இதய துடிப்பு அதிகமாகிறது
அழைப்பது அவளாக இருக்கமாட்டாளா
என்று.

எழுதியவர் : messersuresh (27-Dec-10, 5:02 pm)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
Tanglish : ithaya thudippu
பார்வை : 420

மேலே