நட்பின் சிறப்பு

அலைப் போல ஓடிவிடு...

அன்பான நட்பை நினைத்துவிடு..!

இலைப் போல பறந்துவிடு...

இனிய நட்பிற்கு உதவிடு..!

சிலைப் போல செதுக்கிவிடு..!

சிரிப்புக் கொண்ட நட்பிடம் கலந்துவிடு..!

மலை உயரத்தில் ஏறிவிடு...

மனசுக்குப் பிடித்த நண்பனிடம் விடாமல் பேசிவிடு..!

எழுதியவர் : mukthiyarbasha (24-Aug-13, 5:45 pm)
சேர்த்தது : mukthiyarbasha
பார்வை : 509

மேலே