நட்புக்கு ஒரு பஞ்ச்

முகத்தில் தெரியனும் அழகு...

முயற்சி செய்யும் நண்பர்களிடம் நீ பழகு..!

மரத்தை துண்டு துண்டாக வெட்டினால் அது விறகு..!

மனசால் மகிழ வைக்கும் நட்பே
நமக்கு பறக்கும் சிறகு..!

யானைக்கு பலமே கொம்பு...

யார் சொன்னாலும் உண்மையான நண்பனை நீ நம்பு..!

வீணாக சண்டைக்கு வந்தால் அது வம்பு...

வீரமான நண்பர்களே உண்மையான
நட்புக்கு தெம்பு..!

எழுதியவர் : mukthiyarbasha (24-Aug-13, 5:42 pm)
பார்வை : 454

மேலே