இரயில் வண்டின் மடல்
சிக்குபுக்கு சிக்குபுக்கு இரயில் வண்டி...
சீறிப் பாய்ந்தோடுமே இந்திய இரயில் வண்டி..!
பாலத்திலும் மேட்டிலும் செல்லும் இந்த
இரயில் வண்டி...
பார்வைக்கு அழகானது இந்த இரயில் வண்டி..!
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை
செல்லுமே இரயில் வண்டி...
காத்திருக்கும் பயணிகளுக்கு இது
சிறப்பான இரயில் வண்டி..!
தண்டவாலம் வழியே செல்லும்
இரயில் வண்டி...
தடம்புரண்டால் நின்றுவிடுமே இந்த
இரயில் வண்டி..!