கடன் அன்பை முறிக்கும்

அவரை ஏன் போலீஸ் அரெஸ்ட் பண்ணி கூட்டிக்கிட்டு போகுது?
-
சின்னம்மா உணவகம்’னு ஒண்ணு ஆரம்பிச்சாராம்..!
-
>பர்வீன் யூனூஸ்
-
—————————————————-
-
கபாலி, நீ ஏன் திருடப் போற வீடுகளில் உள்ளவர்களை
எழுப்பி சேர்ல கட்டிப் போட்டுட்டு திருட றே..?
-
மத்தவங்க பொருட்களை அவங்களுக்கு தெரியாம
எடுக்கிறது தப்பு, ஏட்டய்யா…!
-
>வீ.விஷ்ணுகுமார்
-
————————————————-
-
அந்த போலீஸ் ஸ்டேஷன் உள்ளே ‘கடன் அன்பை
முறிக்கும்’னு எழுதி வெச்சிருக்காங்க…?
-
நிறைய பேர் மாமூலை கடன் சொல்லிட்டுப்
போயிடறாங்களாம்…!
-
>வி.சாரதிடேச்சு
-
=============================
நன்றி: குங்குமம்

எழுதியவர் : கே இனியவன் (25-Aug-13, 8:08 am)
பார்வை : 309

மேலே