நிறம்...

கறுப்புப்பணத்தைக் கட்டியழுகிறான்..
வேண்டாமாம் பெண்ணுக்கு,
கறுப்பு மாப்பிள்ளை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (26-Aug-13, 7:07 am)
பார்வை : 59

மேலே