@@@முடிக்கப்படாத ஓவியங்கள் @@@

பல்வேறு
வண்ணங்களை
வாங்கிகொண்டு

தூரிகையை
கையில்கொண்டு

பாதி வரைந்து
மீதி வரையப்படாமல்

பாதியில் விடப்பட்ட
ஓவியமாய் இங்கு
பலரின் வாழ்வு !!!

...கவியாழினிசரண்யா...

எழுதியவர் : கவியாழினிசரண்யா (26-Aug-13, 1:46 pm)
பார்வை : 206

மேலே