மொழியிலே !!!!
அழகிய பெண்ணே உந்தன்
முதலாம் பிறந்தநாள் நேற்று
உந்தன் பிறப்பின் மூலம்
நிலவும் வெட்கப்பட்டு மரத்திற்கு
பின்னல் ஒளிந்து கொள்ளும்
செயலை கண்டு கைத்தட்டி
அழைத்தாய் உன் அழகை
கண்டு வெட்கம் கொள்கிறேன்
என்றது நிலவு எங்கள் வீட்டு
நிலவு சொன்னது மாதத்தில்
நீ தேய்பிறை ஆகின்றாய்
மீண்டும் வளர்பிறை ஆகின்றாய்
எங்கள் வீட்டில் உள்ளவரை என்றும்
வளர்பிறைதான் தேய்வு என்பது
எனக்கு இல்லை என்றும் நீ வந்து
செல்லலாம் எங்கள் விட்டிற்கு
என்று அழகிய குழந்தை சொன்னது
பிள்ளை பருவத்து மொழியிலே !!!!
: இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள் நிலா "