ஹைக்கூ

மழைக்கும் பள்ளிக்கூடம் ஒதுங்காதவர்கள்
மாஸ்டர்களாக..
தையல் நிலையங்களில்.!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (26-Aug-13, 4:07 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 59

மேலே