அடா பாவி அவ்வளவு அழகா நீ !...

நபர் 1: டே அவ என்ன பாக்கிறா

நபர் 2: எவடா அவ

நபர்1: இந்த அவ தாண்ட

நபர் 2 : அவளாட !.. அவனும் அததான் சொன்னான்

நபர் 2 : டே உன்னை யாருடா !.. பார்க்கிறா

நபர் 3 : அவ என்ன பார்கிறத நீ பார்க்கலையா

நபர் 2: : நீங்க இரண்டுபேரும் பாக்கிறங்கே
அவல நான் வேற பார்க்கனுமா ?..

நபர் 4 : டே மாப்பிள்ள உன்னதாண்ட அவ பார்க்கிறா !..
அவங்கே இரண்டுபேரையும் இல்ல

நபர் 2 : மோசம் போயிட்டேனா

நபர் 1,3,4 : என்னடா சொல்ற

நபர் 2: அவ பார்க்கிற அளவுக்கு நான் மோசமாவ
இருக்கேன் !..

நபர் 1,3,4 : அடா பாவி அவ்வளவு அழகா நீ !...

என்றும் அன்புடன்

எழுதியவர் : எல்விஸ் ராஜு (26-Aug-13, 4:58 pm)
பார்வை : 301

மேலே