.............தாக்கம்.........

பார்வை பொறிதட்டி,
பற்றிக்கொண்டது காதல் !
பழகக் கரம்நீட்டி,
கொழுந்துவிட்டது தீ !
கடைசியில் நேரில் வந்தடைந்தாய் !
வெந்து தணிந்து சிதையாக !
அன்பே நாம் பற்றி எரியலாம் இனி !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (26-Aug-13, 7:58 pm)
சேர்த்தது : bharathkannan
Tanglish : thakkam
பார்வை : 54

மேலே