ரயில்....... சிநேகம்...

வேகமாக
விலக்கவே
விரும்புகிறது
உறவை

இருந்தும்
அணிந்தும்
அணியாத
கொலுசாய்
தண்டவாளம்
எப்போதும்.
ரயிலுடன்....

எழுதியவர் : சுந்தர பாண்டியன் (27-Aug-13, 9:06 am)
சேர்த்தது : சுந்தர பாண்டியன்
பார்வை : 97

மேலே