எப்படி இருக்கின்றாய்
எப்படி இருக்கின்றாய் அன்பே
உன்னைக்காணமல் நான் துடிக்கிறேன்
எப்படி இருக்கின்றாய் அழகே
எப்படி இருக்கின்றாய் காதலே
எப்படி இருக்கின்றாய் கனவே
எப்படி இருக்கின்றாய் கவியே
எப்படி இருக்கின்றாய் செல்லமே
உயிரே உன்னைக்காணமல் என் இதயம் துடிக்கின்றது உறங்க மறுக்கின்றது
எப்படி இருக்கின்றாய் ????