sms ஜோக்ஸ்

நான் அனுப்புற எஸ் எம் எஸ்ஸை
டெலிட் செய்தா...........
உடம்பில்...
கை இருக்கும்.
கால் இருக்கும்.
மூக்கு இருக்கும்.
முழி இருக்கும்.
தலை இருக்கும்.
ஆனா...........
படிக்கிறதுக்கு மெஸேஜ்
இருக்காது..............
ஜாக்கிரதை!
.......................................


நீ மட்டும் எனக்கு
தினமும் SMS அனுப்பலன்னா........
கடவுள் உனக்கு
விஜயகாந்த் கலர்,
பிரபு உடம்பு,
சத்யராஜ் ஹேர் ஸ்டைல்,
டி. ராஜேந்தர் முகம்,
ராமராஜன் டிரஸ்சென்ஸ் கொடுத்திடுவார்!
பீ கேர் ஃபுல்!
.....................

படித்ததில் பிடித்தது
நன்றி நிலா முற்றம்

எழுதியவர் : கே இனியவன் (27-Aug-13, 11:14 am)
பார்வை : 274

சிறந்த நகைச்சுவைகள்

மேலே