‘திமுக’ வில் திருவிளையாடல்..!

பிரிக்க முடியாது – கழகமும் குடும்பமும்
பிரிய கூடியது - கழகமும் பதிலும்
சேர்ந்தே இருப்பது - கழகமும் கலகமும்
சேராதிருப்பது - ஸ்டாலினும் அழகிரியும்
கேட்க கூடாதது - மாநில அரசில்பங்கு
கேட்க கூடியது - மத்திய அரசில்பங்கு
பார்க்க கூடாதது - கழகத்தின் வீழ்ச்சி
பார்த்து ரசிப்பது - பேரன்களின் வளர்ச்சி
ஆட்சிக்கு - கூட்டணி
அதிகாரத்துக்கு - குடும்பம்
நாடகத்துக்கு - உண்ணாவிரதம்
பேட்டிக்கு - குஷ்பு
போட்டிக்கு - கனிமொழி
புலம்பலுக்கு - காங்கிரஸ்
ஜால்ராவுக்கு - திருமா
புரியாதது - ராமதாஸ்
நட்புக்கு - எம்பி SEAT
நாட்டுக்கு - ஊழல் SHEET
ஏமாற்றுவது - தமிழன்
ஏமாறுவது - இலங்கை தமிழன்

தயவு செய்து அரசியலாக பார்க்க வேண்டாம்..!
நகைச்சுவைக்காக மட்டுமே..!
நட்புடன் குமரி.

எழுதியவர் : குமரி பையன் (27-Aug-13, 5:10 pm)
பார்வை : 338

சிறந்த நகைச்சுவைகள்

மேலே