உயிர் கொடடி என் காதலுக்கு 555

அழகே...

நீ நினைத்த
உன் வாழ்க்கை...

உனக்கு கிடைக்க நான்
என்ன செய்யவேண்டும்...

உன்னோடு சேர்ந்து
வாழ ஆசை எனக்கு...

ஜென்மங்கள்...

நீ இல்லையென
தெரிந்தும்...

இதயம் உன்னைத்தான்
சுவாசிக்கிறது...

நீ நினைக்கும்
மணவாழ்க்கையை...

நான் உனக்கு
தருவேன்...

உன் சம்மதம்
கிடைக்க...

உன் மனத்தால் காதலை
பதியம் போடா மறுக்கிறாய்...

மனதோடு
மழைகாலம் இல்லை...

என் விழிகளோடு
மழைகாலம்...

தினம் தினம்
உன்னை நினைத்து...

என் நினைவுகள்...

உயிரே உயிர் கொடடி
என் காதலுக்கு.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (27-Aug-13, 2:40 pm)
பார்வை : 119

மேலே