காணாமல் போய் விட்டேன் ....!!!
ஆற்றின் கரையில்
கல் கரைந்து அடையாளம்
இல்லாமல் போனது போல்
உன் காதலில் கரைந்து
காணாமல் போய் விட்டேன் ....!!!
துன்பம் வரும் போது
என் கடவுளை
நினைப்பேன் -உன்னை
தான் சொல்கிறேன் ....!!!
நீ தரும் வலியை
பார்த்து இதயம் சிரிக்கிறது
உனக்கு நல்லாய்
வேண்டுமென்று ...!!!
கஸல் 410