ஒருதலைக்காதலாய்....!!!

நிலாவே
உன்னைப்போல்
அவளின் மறுபக்கமும்
இருளாக இருந்துவிடுமோ ...?
முக அழகை பார்த்து
காதலிக்க பயமாக
இருக்கிறது
அக அழகை பார்க்கவும்
முடியல்ல ...!!!
உன்னை பார்ப்பது போல்
தூரவைத்து காதலிக்கவா ...?
ஒருதலைக்காதலாய்....!!!

எழுதியவர் : கே இனியவன் (27-Aug-13, 3:19 pm)
பார்வை : 166

மேலே