உருகுகிறேன் ......!!!

அழகான மரத்தில்
முறிந்த கொப்பு-நீ

நம் நினைவுகள்
உனக்கு குப்பை
எனக்கு வாழ்க்கை

நீ மெழுகு திரியாக
இருந்துகொள் - உனக்கும்
சேர்த்து மெழுகாக
உருகுகிறேன் ......!!!

கஸல் 409

எழுதியவர் : கே இனியவன் (27-Aug-13, 2:26 pm)
பார்வை : 147

மேலே