சோதித்து பார்க்கிறாய் ...!!!
பாம்பு படமெடுப்பதும்
நீ என்னை பார்ப்பதும்
ஒன்றுதான் ...!!!
நீ வலம் வரும் தெருவும்
நான் வலம் வரும் தெருவும்
ஒன்றுதான் -ஆனால்
தொலைவில் நிற்கிறாய் ..!!!
காதலால் சாதித்தவர்கள்
அதிகம் -நீ
சோதித்து பார்க்கிறாய் ...!!!
கஸல் 408