சுடர் விடும் இனிய தீபமே நீ
காசைக் கொடு
கல்வியைக் கொடு
அன்ன தானம் கொடு
அறிவு தானம் கொடு
உள்ளத்தை கொடு
உயிரையே கொடு ஆனா
கொடுக்கவே கொடுக்காதே - ஒன்னோட
கேரக்டரை விட்டுக் கொடுக்காதே
நீ ரொம்ப நல்லவன்பா.....
நிச்சயமா சூழ்நிலை கைதியாக மாட்டே....
சுட்டுப் பொசுக்கும் சூரியனே - நீ
சுடர் விடும் இனிய தீபமடா......!