காதல் பாடம்

காதல் ஒன்று
காயமென்று காதலித்த போதிலும்
இன்பமில்லை இன்பமில்லை
இன்பம் என்பதில்லையே

காதலித்த பெண்ணை இன்று
கரம் பிடித்த போதிலும்
சொந்தம் இல்லை பந்தம் இல்லை
சந்தோசம் என்பதில்லையே

எழுதியவர் : மாதவன் கும்பகோணம் (28-Aug-13, 12:52 pm)
Tanglish : kaadhal paadam
பார்வை : 77

மேலே