உளியின் ஓசை

செய்வதை துணிந்து செய் !
உன்னை நீ செதுக்க - உன்
திறமையை உளியாகிக் கொள்

நிலையில்லா இந்த உலகில்
இந்த நொடியை உன்னுடையதாக்கி போராடு...
விடியட்டும் நாளை ...
உன்னுடைய தீர்பாய் ...

எழுதியவர் : அ.ப .சந்தோஷ் குமார் (28-Aug-13, 5:40 pm)
Tanglish : uliyin oosai
பார்வை : 159

மேலே