எப்போதடா அறிந்து கொள்வாய்!
சுகம் சுகம் எனவே
சுவைக்காக அருந்துகிறாய்!
நீ அருந்தும் ஆல்கஹாலில்
உன் வம்சமே அழியும்
என்று எப்போதடா அறிந்து
கொள்வாய்!
சுகம் சுகம் எனவே
சுவைக்காக அருந்துகிறாய்!
நீ அருந்தும் ஆல்கஹாலில்
உன் வம்சமே அழியும்
என்று எப்போதடா அறிந்து
கொள்வாய்!