சூது கவ்வும்

எத்தனை நாள்
நேக்கு போக்கு காட்டி
நீ
தூண்டிலை விடுத்து
புழுக்களை மட்டும்
புடுங்கித் தின்பாய்....?

பார்த்து...பார்த்து
என் நண்பா!
என்றாவது ஒரு நாள்
தூண்டிலையும்
விழுங்கப் போகிறாய்....?


.................பரிதி.முத்துராசன்

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (29-Aug-13, 11:13 am)
பார்வை : 93

மேலே