புத்தக அலமாரி

வீட்டிற்குள் புத்தக அலமாரி
கோவிலுக்குள் கர்ப்பக் கிரகம்
இதயத்துக்குள் இனிய நட்பு
இறுதி வரைக்கும் தாயின் அன்பு

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (30-Aug-13, 3:15 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 124

மேலே